மீண்டும்… “திடீரென முடங்கியது UPI சேவைகள்” பரிதவிக்கும் மக்கள்..!!
இந்தியாவில் ஏப்ரல் 12-ம் தேதி காலை ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, UPI சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடுகள் செயலிழந்ததால், மக்கள் மற்றும் வணிகர்கள் தினசரி பரிவர்த்தனைகளை…
Read more