“என்னை மிரட்டுகின்றனர்”…. தீக்குளிக்க முயன்ற அங்கன்வாடி ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமியார்பட்டியில் சமையல் தொழிலாளியான கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி அங்கன்வாடி மைய ஊழியர். நேற்று கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென காளீஸ்வரி உடல் முழுவதும்…
Read more