திடீர் விலகல்..!! “முக்கிய வேகப்பந்து வீச்சாளர் நாடு திருப்பினார்” … அதிர்ச்சியில் குஜராத் டைட்டன்ஸ்..!!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்காவின் காகிஸோ ரபாடா, 2 போட்டிகளில் விளையாடியதன் பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார். கடந்த புதன்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB ) அணிக்கெதிராக நடந்த…
Read more