திபு திபுவென வீட்டில் புகுந்த மர்மநபர்கள்..! கெஞ்சியும் விடாமல் அதிகாரியை சுட்ட அதிர்ச்சி வீடியோ.!
பஞ்சாபின் அமிர்தசரஸில் சனிக்கிழமை காலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த என்ஆர்ஐ சுக்செயின் சிங் டபுர்ஜி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த பயங்கரமான செயல் பதிவாகியுள்ளது.…
Read more