இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமல்… கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த HDFC வங்கி…!!!
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இனி கிரெடிட், காசோலை, மொபிக்விக், ஃப்ரீசார்ஜ் போன்ற தளங்களில் வாடகை…
Read more