ஒடிசாவில் கடுமையான வெயில்… 159-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… அதிர்ச்சி தகவல்…!!
ஒடிசாவில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159-ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் இந்த வாரத்தில் வெப்பத்தின் அளவு 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்…
Read more