HMPV வைரஸ் தொற்று… இனி பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்… தமிழக அரசு அறிவிப்பு..!!!
சீனாவில் கண்டறியப்பட்ட HMPV வைரஸ் தொற்று இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 5 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் தமிழகத்தில் 2 பாதிப்புகள் அடங்கும். ஆனால் இது சீனாவில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று கிடையாது எனவும் ஏற்கனவே உள்ளதுதான்…
Read more