“உங்களுக்கு பணம் தான் முக்கியமா”..? மனுஷங்கள பத்தி கொஞ்சம் யோசிங்க… பிரபல பாடகரை டென்ஷன் ஆக்கிய பத்திரிகையாளர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!
பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர், காலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் கோசெல்லா இசைவிழா தொடங்கும் முன், பத்திரிகையாளர்களுடன் கடுமையான மோதலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. காபி ஷாப்பிற்கு வெளியே அவரை படம் பிடிக்க வந்த புகைப்படக் கலைஞர்களை ( paparazzi) கண்டு…
Read more