வேட்டைக்கு சென்ற மூவர் உயிரிழப்பு… சட்டவிரோதமாக அமைத்த மின்வேலி… திருப்பத்தூரில் நடந்த சோகம்…!!
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகன் என்பவர் தனது நிலத்தில் சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி சிங்காராம் (40), அவரது மகன் லோகேஷ் (14) மற்றும் கரிபிரான் (60) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.…
Read more