வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு…. ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சச்சின் குமார், தேவகிஷ், தேவராஜ் ஆகிய மூன்று பேரும் பிஎச்டி படித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக அவர்கள் வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர்.…
Read more