ஏன் இங்கிலீஷ்ல பேசுறது இல்ல..? ரசிகரின் கேள்விக்கு நச்சுனு பதில் அளித்த நடிகை ராஷ்மிகா..!!

நடிகை ராஸ்மிகா மந்தனா அதிகமாக தெலுங்கு படத்தில் நடித்த வருகிறார். குறிப்பாக ராஸ்மிகா நடிக்கும் புஷ்பா 2 ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது ஆங்கிலத்தில் பேசினால் எல்லோருக்கும் புரியும்…

Read more

Other Story