வீடியோ : ஆத்தி என்னா அடி..!! 6, 6, 0, 2, 6, 6 ஷஹீன் ஆப்ரிடி “பந்துவீச்சை சிதறடித்து வாணவேடிக்கை” காட்டிய டிம் சைஃபர்ட்..!!
நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையிலான 2-வது T20 (மார்ச் 18, 2025) போட்டியில் டிம் சைஃபர்ட் தனது அதிரடியான ஆட்டத்தால் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து வாணவேடிக்கை நிகழ்த்தினார். இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் களம்…
Read more