“insta காதல்”… 16 வயது மாணவியை ஆபாசமாக போட்டோ எடுத்து உல்லாசத்திற்கு வற்புறுத்திய 16 வயது மாணவன்… நீலகிரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெற்றோருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய் வெளியூரில் வேலை பார்க்கும் நிலையில் அவர் தன் தந்தையுடன் வசித்து…
Read more