Instagram Threads… பயனர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?… ரொம்ப கஷ்டம் தான்…!!!
சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் த்ரெட்ஸ் என்ற பெயர்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அறிமுகமான ஒரே நாளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் களமிறங்கியுள்ள புதிய செயலி தான் இது. அறிமுகமான முதல் நாளே குறைந்த நேரத்தில் ஒரு…
Read more