IPL 2025: உஷார்..! ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1 லட்சம்… ஐபிஎல் ரசிகர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆனது வரும் 28ஆம் தேதி மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணியளவில் தொடங்கி சில மணி நேரத்திலேயே விற்றுவிட்டது. இதனால் டிக்கெட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள்…
Read more