கிரிக்கெட் வீரர், IPS அதிகாரியாக மாறிய கதை… நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தா போதும்…. யாரு தெரியுமா?….!!
நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் தான் கார்த்திக் மதிரா. ஹைதராபாதை சேர்ந்த இவர், சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டில் சிறந்து விளங்கினார். கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருந்த போதும், அவர் முற்றிலும் வேறுபட்ட பாதையை தேர்ந்தெடுத்தார். நாட்டை சேவை…
Read more