ரயில் பயணிகள் கவனத்திற்கு…! வெறும் 45 பைசாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு.. எப்படி பெறுவது..??
பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான பயணத்திற்கும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயில் பயணத்திலும் ஆபத்து உள்ளது. ரயிலில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தால் எவ்வளவு இழப்பீடு கிடைக்கும் என்று யோசிப்பது உண்டு. ரயில் ஏறும்…
Read more