#IsraelPalestineConflict: உங்க பதில் வெட்கக்கேடானது; ஐ.நா அமைப்பிற்கு இஸ்ரேல் கண்டனம்….!!
மக்கள் வெளியேற்ற உத்தரவில் ஐநாவின் பதில் வெட்கக்கேடானது என இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹமாசின் நடவடிக்கைகளை கண்டிப்பதில் ஐநா கவனம் செலுத்த வேண்டும் என இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார். 24 மணி நேரத்தில் காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும்…
Read more