இந்தியாவில் 80% IT ஊழியர்களுக்கு… ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
ஐடி தொழிலாளர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது, அதிக வேலை அழுத்தம், குறைவான உடற்பயிற்சி மற்றும் அவ்வப்போது உணவுமுறையை மாற்றி உண்பது போன்ற காரணங்களால் கொழுப்பு கல்லீரல் நோய் (MAFLD) பெருமளவில் பரவியிருப்பதாக ஹைதராபாத் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read more