மகரம் ராசிக்கு…! அதிக முயற்சிகள் தேவைப்படும்…! முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும்…!!
மகரம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்டு பணியில் ஈடுபட வேண்டும். காரியங்களை உடனடியாக செய்து முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகள் உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். செயல்களில் அதிக முயற்சிகள் தேவைப்படும். வாகனத்தில் செல்லும்…
Read more