மேஷம் ராசிக்கு…! மேன்மை உண்டாகும்..! கவனம் தேவை..!!
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். வரவைவிட செலவு அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும்.…
Read more