கன்னி ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! லாபம் பெருகும்..!!
கன்னி ராசி அன்பர்களே…! தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும். உறவினர் பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடும். நல்ல குணம் மாறாமல் செயல்படுவீர்கள். உதவி செய்யக்கூடிய எண்ணம் இருக்கும். ஆனால் தனவரவு மட்டுப்பட்டு தான் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வேலைப்பளுவும்…
Read more