மீனம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! வெற்றி கிடைக்கும்..!!
மீனம் ராசி அன்பர்களே..! இன்று விரயங்கள் ஏற்படாமலிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டியது இருக்கும். செய்யும் செயலை நிதானமாக செய்யுங்கள். சேமிப்பை மேற்கொள்ளுங்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். தேவையில்லாத கற்பனைக்கு…
Read more