குமரியின் கண்ணாடி இழை பாலத்திற்கு நுழைவு கட்டணமா…? இலவசமாக அனுமதிக்கவேண்டும்… சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்…!!
கன்னியாகுமரியில் கடல் நடுவே கண்ணாடி இலை பாலம் திறக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு நடந்து செல்ல இலவசமாக அனுமதிக்க அப்பட்டால் சுற்றுலா மேம்படும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். குமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது.…
Read more