IND vs BAN மைதானத்தில் உணவை திருடும் குரங்குகள்… பாதுகாப்பு பணியில் லங்கூர் குரங்குகள்… வேற லெவல் ஐடியாவா இருக்கே..!!
கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், உணவை திருடும் குரங்குகள் பெரிய சிக்கலாக மாறியுள்ளன. குரங்குகள் மைதானத்திற்கு வந்து, கேமராமேன்கள் மற்றும் பார்வையாளர்களின் உணவுப் பொருள்களை திருடுகின்றன. இதனால், உ.பி கிரிக்கெட் சங்கம்…
Read more