#OneFamilyக்கு வரவேற்கிறோம்…. மும்பை அணியில் தமிழக வீராங்கனை கீர்த்தனா…. குவியும் வாழ்த்துக்கள்.!!

2024 மகளிர் ஐபிஎல்லுக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை கீர்த்தனா பாலகிருஷ்ணனை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. மகளிர் பிரீமியர் லீக், அதன் 2வது சீசனை நோக்கி நகர்கிறது. பெண்கள் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசனுக்கான ஏலம் இன்று மும்பையில்…

Read more

Other Story