தூத்துக்குடியில் பிரபல ஹோட்டலுக்கு சீல் வைப்பு…. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!
தூத்துக்குடியில் பிரபல தனியார் உணவகத்தில் 56 கிலோ பழைய சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவகத்திற்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை, மீதமான…
Read more