பிங்க் கலரில் காட்சி அளிக்கும் கொடைக்கானல் மலை…. சுற்றுலா சென்ற பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்வை..
கொடைக்கானல், தன்னை அழகுபடுத்திக் கொண்டு, சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது. குறிப்பாக, மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் இந்த மலைகள், இப்போது பெண்களின் பிடித்த நிறமான பிங்க் கலரில் காட்சியளிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொடைக்கானலில் உள்ள மலைகளில் பூத்துக்…
Read more