பணத்திற்காக இப்படியா…? சொந்த குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!
நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் பார்வைகள் மற்றும் நன்கொடைகளை குவிப்பதற்காக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு சிறுக சிறுக விஷம் கொடுத்துள்ளார். இதில் குயின்ஸ்லாந்திலுள்ள…
Read more