“இதுதான் என்னுடைய கடைசி”… தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் உருக்கமான பேச்சு… குடும்பத்தினர் கோரிக்கை…!!
உத்தரப்பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண்மணி ஷாஹ்சாதி, அபுதாபி நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அபுதாபியின் மிக மோசமான அல்வத்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ள…
Read more