தமிழகம் முழுவதும் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை… அரசு அறிவிப்பு….!!
நாளை தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வு நடைபெற இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வுக்காக பல பள்ளிகள் தேர்வு மையங்களாகப் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை இன்று…
Read more