சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த லோகேஷ்… ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தவறாக பேச வேண்டாம் என கோரிக்கை…!!!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்த விவகாரத்தை தெளிவுபடுத்தினார். “கூலி” படத்தின் இயக்குநராக இருக்கும் லோகேஷ், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தகவல்களையும், நடிகர் இல்லாமலே படப்பிடிப்பு எப்படி நடந்தது என்பதையும் விளக்கினார். ரஜினிகாந்த் கடந்த…
Read more