தலைக்கு மொட்டை அடித்து… வழுக்கை தலையில் லோஷன் அப்ளை செய்த பார்பர்… ஏன் தெரியுமா..? கடைசியில்… வைரல் வீடியோ…!!
ஹைதராபாத் நகரின் பழைய பகுதியான சந்துலால் பாராதரி பகுதியில், தலை முடி வளர வைக்கும் என்ற உறுதிப்பாட்டுடன், வழுக்கை உள்ள ஆண்களுக்கு சலூன் ஊழியர் வக்கீல் சல்மானி என்ற ஒருவர் வெள்ளை நிற லோஷனைத் தேய்த்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read more