“என்னை ஏமாத்திட்டா சார்” காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சைக்கோ காதலன்…!!
உத்திரபிரதேசம் மாநிலம் ப்ளாங்கர் பகுதியை சேர்ந்தவர் அன்தர். இவர் தன்னை ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு சிரித்தபடியே வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின்…
Read more