சுயமரியாதை முறைப்படி திருமணம்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசேமூர் பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெசிந்தா(21) டிப்ளமோ பார்மசி படித்து முடித்துவிட்டு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக ஜெசிந்தாவும் அறிவழகன்(23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.…
Read more