“குழந்தைகளின் வயிற்றில் சூடு போட்டு ஜடாமுடி வளர்க்கும் பெண்கள்”… மூடநம்பிக்கையால் முடங்கிய கிராமம்… 327 பேரை திருத்திய நிகழ்ச்சி..!!
மகாராஷ்டிராவில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூடநம்பிக்கையான பல சடங்கு முறைகளை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் குழந்தைகளின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியை வைத்தால் நோய் தீரும் என நம்பிய அவர்கள் இன்னும் அதனை செயல்படுத்தி வருகின்றனர். இது…
Read more