#CycloneMichuang: மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு ; முதலமைச்சரிடம் கேட்டறிந்த அமித்ஷா….!!

தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார். மிக்ஜாம்…

Read more

#CycloneMichuang: நாளை ( 05/12/2023) 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை…!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.  இன்று ஏற்கனவே பொது விடுமுறை அறிவித்து  கல்வி நிறுவனங்கள், தனியார்…

Read more

#MichuangStorms: 80 K.M வேகத்துல காற்று வீசும் …. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்துக்கு எச்சரிக்கை…!!

தென் மண்டலா வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,  புயல் தீவிர புயலாக வலுவடைந்து சென்னைக்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூருக்கும்  – மசூலிப்பட்டினத்திற்கும்…

Read more

 #MichuangStorms: திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் …!!

 திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் அதி தீவிர புயலாக உருவாகி தொடர்ந்து கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடிய நிலையில் இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்…

Read more

Other Story