“டிடிவி தினகரன் பாஜகவிடம் சரணடைந்துவிட்டார்”… அதுக்காக அதிமுகவும்… ஜெயக்குமார் பரபர…!!!
சென்னையில் அ.தி.மு.க முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க அழிவு பாதைக்கு செல்லும் என்று அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஜெயக்குமார் கூறியதாவது, பா.ஜ.க அல்லாத…
Read more