ஆஹா..! “அருமையாக பேசிய பிரதமர் மோடி”… தமிழில் தொடங்கிய உரையை தமிழிலேயே முடித்து வைத்து அசத்தல்…!!!
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ்…
Read more