“இப்படியான மோசடிகளில் விழக்கூடாது” ஆன்லைனில் ரூ 4.3 கோடி பணத்தை இழந்த பெண்… எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்…!!
ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒரு பெண் தனது வாழ்நாள் சேமிப்பாக இருந்த ரூ.4.3 கோடி (780,000 டாலர்கள்) பணத்தை ஆன்லைன் மோசடியில் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 57 வயதான அனெட் ஃபோர்ட், மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.…
Read more