“4 கருங்குரங்குகள்”… அபூர்வ வகையை சேர்ந்த 52 பச்சோந்திகள்… சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய அதிர்ச்சி…!!!
மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் 52 வகை பச்சோந்திகள் 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை கடத்தி வரப்பட்டன. இதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மலேசியா பெண்…
Read more