பட்டையை கிளப்பும் விஜய் சேதுபதி… மகாராஜா படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…?
நடிகர்களின் வாழ்க்கையில் 50-வது திரைப்படம் மிகப்பெரிய சாதனையாக பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா அவரது ஐம்பதாவது படமாகும். கடந்த வாரம் இந்த படம் திரைக்கு வந்தது. இந்த படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. நீண்ட…
Read more