ஹாய் SOLDIERS: கட் அவுட் வச்ச தமிழக YOUTUBER…. நன்றி சொன்ன உலகின் நம்பர் 1 YOUTUBER…!!
Youtube என்பது தனிமனிதர்கள் தங்களது தனிப்பட்ட திறமைகளை காட்டுவதற்கும், அதை மேம்படுத்துவதற்கும், அதே திறமையை மேம்படுத்த விரும்பும் பிறருக்கு கற்றுக் கொடுப்பதற்குமான ஒரு பிளாட்பார்ம். இது நூலகம் போன்றது. நூலகத்தில் சென்று நமக்கு தேவையான புத்தகம் எங்கே இருக்கிறது என்பதை நாம்…
Read more