அட என்னங்க..!! வயசு வயசுன்னு பேசுறீங்க… “அந்த சிறப்பான ஹெலிகாப்டர் ஷாட்டை பாருங்க” நம்ம தல அதிரடியாக விளாசிய வீடியோ..!!
2025 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் எம்.எஸ். தோனி, தனது அழியாத ஹெலிகாப்டர் ஷாட்டுடன் மீண்டும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். அணியின் நெட் பயிற்சியில், இளம் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மாதீஷா பதீரனாவின் பந்தை எதிர்கொண்டு,…
Read more