அதிர்ச்சி..! “கணவரை விவாகரத்து செய்ய உதவிய நபர்”… நம்பிய பெண்ணுக்கு 1.1/2 வருடம் கழித்து தெரிந்த உண்மை முகம்..!
உத்தரபிரதேசம் மாநிலம், சித்ரகூட் மாவட்டத்தில் விஜய் ரைஸ் – சப்னா(30) என்ற இரண்டு பேரும் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதர் முறையில்) 1 1/2 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். சப்னாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளது .…
Read more