“முதல்ல வெறும் ஆடு மாடு தான் திருடுனாங்க”… அதுக்கப்புறம் ஏடிஎம் திருடர்களாம் மாறிட்டாங்க… நாமக்கல் எஸ்பி பரபரப்பு பேட்டி..!
அரியானா மாநிலத்தில் ஆடு, மாடு திருடியவர்கள், பின்னர் ஏ.டி.எம். கொள்ளையர்களாக மாறிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட காவல்துறையினர், கேரள மாநிலத்தில் 67 லட்சம் ரூபாயை ஏ.டி.எம்.களில் இருந்து கொள்ளையடித்துவிட்டு நாமக்கல் வழியாக தப்ப முயன்ற…
Read more