“தடை அதை உடை”… புது சரித்திரம் படை! வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய கேப்டன் வெற்றிக் கோப்பையுடன் நிம்மதியான தூக்கம்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேசம் வென்றிருப்பது கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய வீரர்களில் முக்கியமானவர் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ. வெற்றிக் கோப்பையுடன் உறங்கும் ஷாண்டோவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த…
Read more