“75 வயசுல உங்களால முடியுமா..? ” லேடி சூப்பர் ஸ்டார்ன்னு யாருமே கூப்பிடல…நயன்தாராவை கிழித்தெடுத்த பிரபலம்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா சில நாட்களுக்கு முன்பாக தன்னை யாரும் இனி லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிட வேண்டாம்…
Read more