நீட்டில் 705 மதிப்பெண்..! ஆனா +2வில் படுதோல்வி..! குஜராத்தில் எப்படி சாத்தியம்..!!!
குஜராத்தில் நீட் தேர்வில் 705 மதிப்பெண் எடுத்து பிளஸ் டூ பொதுத்தேர்வில் தோல்வியடைந்து துணை தேர்விலும் தோல்வி அடைந்ததால் அவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொது தேர்வில் குஜராத் மாணவி…
Read more