“விறகு சேகரிக்க சென்ற முதியவர்” யானையால் நடந்த அசம்பாவிதம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் கணேசன் மற்றும் காந்திமதி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் தேயிலைத் தோட்டம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை இருவரையும் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர்.…
Read more